Monday, July 27, 2026
21 °c
Columbus
24 ° Tue
22 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தலைமைப் பண்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்:அமைச்சர் அன்பில்மகேஷ்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
20/11/2024
in தமிழ்நாடு
0
தலைமைப் பண்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்:அமைச்சர் அன்பில்மகேஷ்
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அனைத்து பள்ளிகளிலும் மகிழ் முற்றம் திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, அதற்கான கையேடு வெளியிடும் நிகழ்ச்சி சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசுப் பெண்கள் பள்ளியில் நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மகிழ் முற்றம் கையேட்டை வெளியிட்டு பேசியதாவது: நமது தலைமைப் பண்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்குதான் மகிழ் முற்றம். அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்பட காரணம் ஆசிரியர்கள் தான். இந்த வயதில் அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது மாணவர்களின் கடமை. அரசியலை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

AlsoRead

காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

மாணவர் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி; அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்

அதனால் குழுவில் உள்ள மாணவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். நேரம் தவறாமையும் முக்கியம். இது உளவியல் ரீதியான மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புகிறேன். இதற்கான இலச்சினையை நாங்கள் வடிவமைத்துள்ளோம். அதன்படி எல்லா பிள்ளைகளையும் பாதுகாப்பது எங்கள் நோக்கம். மகிழ் முற்றம் திட்டச் செயலாக்கத்துக்காக கையேடு ஒன்று, பள்ளிக் கல்வித்துறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கையேட்டில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி 37592 அரசுப் பள்ளிகளில் குழுக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சுமார் 30 ஆயிரம் பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உலக குழந்தைகள் தினமான இன்று, மாணவர்களுக்கான வளமான கல்வியை வழங்குவதற்கான ஒரு மைல் கல்லை இந்த செயல்படுத்த உள்ளது. மாணவர்களின் வெற்றி என்பது அவர்களின் தனிப்பட்ட வெற்றி அல்ல. அவர்களை ஆசிரியர்கள் வழி நடத்த வேண்டும். நட்புணர்வுடன் பழகும் தன்மை வளர்க்க வேண்டும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Tags: அன்பில்மகேஷ்
Previous Post

வனவிலங்குகளை வேட்டையாடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது

Next Post

குறுக்கு வழியில் சிலர் குரூப்-1ல் வெல்கின்றனர்! ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம்

Related Posts

காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

25/07/2026
88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

25/07/2026

மாணவர் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி; அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்

25/07/2026

கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்

24/07/2026

சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்

24/07/2026

மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

24/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’
  • பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது
  • காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்
  • மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
  • 88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved