Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ராணிப்பேட்டையில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்கள் கைது

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
23/02/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
ராணிப்பேட்டையில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்கள் கைது
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்களை மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து  மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் போதை மாத்திரை பயன்படுத்துபவர்கள் குறித்த வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தேவதானம் பெட்ரோல் பங்க் அருகே, நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். 

அந்த சோனையில் வாலாஜாபேட்டை தேவதானம் ஜெ.ஜெ. நகர், தருண், (22), ஆற்காடு கத்தியவாடி மெயின் ரோடு சரண், (23) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் இருந்து 110 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவர்களை  போலீசார் கைது  செய்தனர். தொடர்ந்து வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டு திருமலைச்சேரி சந்திப்பு, அருகில்  நடத்தப்பட்ட  சோதனையில் ஆற்காடு வட்டம், புதுப்பாடி, ஜி.எம். நகர் கவி சாண்டில்யன் (22),  மணிகண்டன் (20), செய்யார் பகுதியைச் சேர்ந்த  சஞ்சய், (24), ஆந்திர மாநிலம்,பூதலப்பட்டு அஞ்சல்,ஜட்டி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நவீன், (32) ஆகிய 4 பேர்களிடம் இருந்து 1008 போதை மாத்திரை கைப்பற்றி மேற்கண்ட 6 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

Tags: narcotic pillsRanipet NewsTamil News Today
Previous Post

தி.மலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக கண்டன பொதுக்கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

Next Post

மு.க.ஸ்டாலின் 2 வது முறையாக முதல்வராக பதவி ஏற்பது உறுதி: அமைச்சர் அர.சக்கரபாணி நம்பிக்கை

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved