Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
26/02/2025
in தமிழ்நாடு
0
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தொகுதி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்யும்போது தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் குற்றம்சாட்டி இருந்தார்.

மக்கள் தொகை கணக்குப்படி பார்த்தால் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 8 எம்.பி. தொகுதிகள் குறைந்துவிடும் என்றும் கூறி இருந்தார். நாடாளுமன்றத்தில் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்பதோடு தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படுவதாக அமைந்துவிடும்.

இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, நம் மாநிலத்தின் உரிமை சார்ந்தது என்றும் அவர் கூறி இருந்தார். தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கும் இந்த முக்கியமான பிரச்சினை குறித்து விஆதிக்க தேர்தல் கமிஷனில் பதிவு பெற்றுள்ள 45 கட்சிகளை அழைத்து அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை வருகிற 5-ம் தேதி தலைமைச்செயலகத்தில் கூட்டி உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.

இப்போது இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் 45 கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

1 திராவிட முன்னேற்றக் கழகம் 2 இந்திய தேசிய காங்கிரஸ் 3 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) 5 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 6 ம.தி.மு.க 7 விடுதலை சிறுத்தைகள் கட்சி 8 மனிதநேய மக்கள் கட்சி 9 அகில இந்திய பார்வர்டு பிளாக் 10 தமிழக வாழ்வுரிமை கட்சி 11 மக்கள் நீதி மய்யம் 12 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 13 ஆதி தமிழர் பேரவை 14 முக்குலத்தோர் புலிப்படை 15 மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 15 மூவேந்தர் முன்னற்றக்கழகம் 17 அ.இ.அ.தி.மு.க 18 பாட்டாளி மக்கள் கட்சி 19 தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) 20 தேசிய முற்போக்கு திராவிட கழகம் 21 அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாரதிய ஜனதா கட்சி 23 தமிழக வெற்றிக் கழகம் 24 நாம் தமிழர் கட்சி 25 புதிய தமிழகம் 26 புரட்சி பாரதம் கட்சி

27 தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 28 புதிய நீதிக் கட்சி 29 இந்திய ஜனநாயகக் கட்சி 30 இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி 31 மனிதநேய ஜனநாயகக் கட்சி 32 இந்திய மக்கள் கல்வி .மு.க 33 பெருந்தலைவர் மக்கள் சுட்சி 34 அனைத்து இந்திய மூவேந்தர்.மு.க. 35 பசும்பொன் தேசிய கழகம் 36 அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லீமின் 37 தமிழக மக்கள் ஜனநாயககட்சி 38 கலப்பை மக்கள் இயக்கம் 39 பகுஜன் சமாஜ் கட்சி 40 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்-லெமினிஸ்ட் விடுதலை 41 ஆம் ஆத்மி கட்சி 42 சமதா கட்சி 43 தமிழ் புலிகள் கட்சி 44 கொங்கு இளைஞர் பேரவை 45 இந்திய குடியரசு கட்சி

ஒவ்வொரு கட்சிக்கும் அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: all-party meetingMKStalinTamilnadu News
Previous Post

தொகுதி மறுசீரமைப்பில் தொகுதிகள் குறைக்கப்படாது : மத்திய அமைச்சர் அமித்ஷா

Next Post

செய்யாறில் வரலாற்று துறை தலைவரை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் தர்ணா-பரபரப்பு 

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved