Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு : பி.சி.சி.ஐ அறிவிப்பு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
20/03/2025
in விளையாட்டு
0
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு : பி.சி.சி.ஐ அறிவிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி பரிசை பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது.

ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி கடந்த மார்ச் 9ம் தேதி துபாயில் நடந்தது. இதில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் விளையாடின.

சிறப்பாக விளையாடி இந்திய அணி 4 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. தொடர் நாயகன் விருது நியூ., அணியின் ரச்சின் ரவீந்திராவிற்கும், போட்டியின் ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவிற்கும் வழங்கப்பட்டது.

AlsoRead

“தோனி, கோலிக்கு அடுத்தபடியாக சஞ்சு சாம்சன் தான்!” – தினேஷ் கார்த்திக் புகழாரம்

டி20 உலகக் கோப்பை: 33 பந்துகளில் சதம்! ஃபின் ஆலனின் அசுரவேக ஆட்டத்தால் இறுதிப்போட்டிக்குள் நியூசிலாந்து

லாரஸ் விருதுப் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

2002ம் ஆண்டு நடிந்த இந்தியா, இலங்கைக்கு சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொடுத்தாலும், தோனிக்குப் பிறகு கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை ரோகித் ஷர்மா பெற்றுள்ளார். வெற்றிக்கோப்பையுடன், ரூ. 20 கோடி பரிசுடன் இந்திய அணி தாயகம் திரும்பியது.

இந்த நிலையில், ரூ.58 கோடி பரிசுத்தொகையை சாம்பியன் டிராபி தொடரை வென்ற அணியில் இடம்பிடித்த இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொகை போட்டியில் விளையாடிய வீரர்கள், பயிற்சியாளர்கள், பிற அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு பிரித்து வழங்கப்படும்.

Tags: BCCIcricket news tamilTeam India
Previous Post

அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்க அழைப்பு

Next Post

பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ், நடிகை நிதி அகர்வால் உட்பட 25 பேர் மீது வழக்கு

Related Posts

Sanju Samson

“தோனி, கோலிக்கு அடுத்தபடியாக சஞ்சு சாம்சன் தான்!” – தினேஷ் கார்த்திக் புகழாரம்

05/03/2026
Finn Allen

டி20 உலகக் கோப்பை: 33 பந்துகளில் சதம்! ஃபின் ஆலனின் அசுரவேக ஆட்டத்தால் இறுதிப்போட்டிக்குள் நியூசிலாந்து

05/03/2026

லாரஸ் விருதுப் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

04/03/2026

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்; மட்டையால் பதிலடி!

02/03/2026

இந்தியா – பாக்கிஸ்தான் “எங்க தோல்விக்கு காரணமே இந்த வீரர் தான்..”

16/02/2026

டி20 உலக கோப்பை 2026: இந்திய அணி வெற்றி பெற்று புதிய சாதனை

08/02/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved