Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

செங்குன்றத்தில் போதைப் பறிமுதல்;

4 பேர் கைது

admin by admin
04/10/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
செங்குன்றத்தில் போதைப் பறிமுதல்;
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மாதவரம் தொகுதி செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சிக்குட்பட்ட வண்டிமேட்டில் மெத்த பெட்டமைன் போதைப் பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் ராஜா ராபர்ட்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் செங்குன்றம் பஜார் வண்டிமேட்டுக்கு விரைந்து சென்ற செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார். மற்றும் காவல்துறையினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது அங்கு சந்தேகப்படும்படியாக திரிந்த மணிவண்ணன் (வயது27), மதிவாணன் (28) ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் 10 கிராம் மெத்த பெட்டமைன் போதைப்பொருளை கண்டெடுத்து பறி முதல் செய்தனர்.

AlsoRead

தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் நாரவாரிகுப்பம் பகுதியில் வசித்து வந்த சர்மா பாத்திமா (வயது 30) என்பவரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த கெளசியா (வயது 35) கொடுத்துச் சென்றதாக கூறினர். பின்னர் அவரது வீட்டையும் சோதனை செய்த காவல்துறையினர் அங்கு 65 கிராம் போதைப் பொருளை கைப்பற்றினர்.

காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார், அந்த நான்கு பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் எனத் தெரிய வருகிறது.

Tags: செங்குன்றம்திருவள்ளூர் மாவட்டம்போதைப் பறிமுதல்
Previous Post

திருவள்ளூரில் அறநிலையத்துறை புதிய இணை ஆணையர் அலுவலகம்;

Next Post

திருவண்ணாமலையில் முதலமைச்சர் கோப்பை மாநில விளையாட்டு போட்டிகள்;

Related Posts

Power Cut

தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?

08/06/2026
LPG Price Hike

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!

08/06/2026

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?
  • சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!
  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved