கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் தெற்கு ஒன்றியம் எறஞ்சி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் வேலாயுதம், ஒன்றிய கவுன்சிலர் சி.தேவி பழனிவேல் முன்னிலையில சுமார் 45 இலட்சம் மதிப்பீட்டில் துணை ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா ஒன்றிய செயலாளர்கள் கே.கே.அண்ணாதுரை, இரா.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய குழுதலைவர் தாமோதரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய நிர்வாகிகள் சாமிதுரை, கணேசன், ராமலிங்கம், மணிசேகர், மாவட்ட பிரிதிநிதி இளங்கோவன், கலியன், முருகன், பழனிச்சாமி,முருகன், மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி, சுகாதார அலுவலர், அரசு ஒப்பந்தர் மணிவண்ணன், சிதம்பரம், பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



