Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலையில் பாறை உருண்டு 7 பேர் பலியான இடத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டார்

கனமழையால் மீண்டும் விபத்து ஏற்படுமா என ஆய்வு

admin by admin
24/10/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
திருவண்ணாமலையில்  பாறை உருண்டு 7 பேர் பலியான இடத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டார்
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை அண்ணாமலையார் தீப மலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி பெஞ்சல் புயல் காரணமாக பெய்க கனமழையின் காரணமாக அண்ணாமலையார் அடிவாரப் பகுதிகளான வ.உ.சி நகர் 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது, இந்த மண்சரிவின் போது அண்ணாமலையார் மலையின் மீது இருந்து 40 டன் எடையுள்ள மிகப்பெரிய பாறை சரிந்து வீட்டின் மீது விழுந்தது.

இந்த மண் சரிவில் கணவன், மனைவி அவர்களுடைய இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் மண் சரிவில் புதைந்து பலியானார்கள்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் சரிவு ஏற்பட்ட இடத்தை, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் குழுவினர் உள்ளிட்ட குழுவினருடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்போது பெய்த கனமழையால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும், அந்த இடம் தற்போது பாதுகாப்பாக உள்ளதா என்றும், மலையில் மண்ணின் தன்மை எவ்வாறு உள்ளது எனவும் நேரில் கேட்டறிந்தார்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக கனமழை ஏற்பட்டால் பொது மக்களை எவ்வாறு அந்தப் பகுதியிலிருந்து அகற்றுவது என்றும், எங்கு தங்க வைப்பது என்றும், அதிகாரிகள் குழுவினருடன் நேரில் ஆய்வு செய்து தேவையான அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் இராம் பிரதீபன், மாவட்ட வன அலுவலர், சுதாகர், திமுக மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், துணை மேயர் ராஜாங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags: திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் ஆய்வு
Previous Post

குஜிலியம்பாறை அருகே ஆபத்தான நிலையில் தரைப் பாலம்;

Next Post

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மூலம் வேலைவாய்ப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கம்

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved