Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்

admin by admin
28/10/2025
in ஆன்மீகம்
0
திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

முருகப்பெருமான் சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்தநாளே கந்த சஷ்டியாக கொண் டாடப்படுகிறது. அதுவும் சூரனை வதம் செய்த இடம் திருச்செந்தூர் என்பதால் திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார உற்சவம் முக்கியத்துவம் வாய்ந்தது.

கடந்த 22-ம் தேதி யாகசாலை அந்த வகையில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் பலர் விரதம் இருக்க தொடங்கினர் கந்தசஷ்டி விழா தொடங்கியது முதல் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வாகன வீதி உலா நடைபெற்று வருகின்றன.

விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி நேற்று அதிகாலை மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை? மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடை பெற்றது.

பின்னர் அன்னையிடம் இருந்து பெற்றசக்தி வேலுடன், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர், சூரனை போர்க்கோலத்தில் புறப்பட்டார். மாலை வதம் செய்வதற்காக 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் ‘வெற்றி வேல். வீரவேல்’ என முழக்கம் எழுப்பினர். சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டி ருந்தனர். சஷ்டி விரதம் இருந்த பக்தர்களும் யாகசாலை பூஜை முடிவடைந்ததும் கடற்கரைக்கு வந்து
சேர்ந்தனர். போர் தொடங்கியது.

முருகப்பெருமானை எதிர்கொள்வதற்காக அசுர அதன்பின்னர் படையும் தயாரானது. முதலில் மாயையே உருவான யானை முகம் கொண்ட தாரகாசுரன், அதன்பின்னர் சிங்கமுகாகரன் ஆகியோரை முருகப்பெருமான். அதன்பின்னர் ஆணவத்தால் வேல்கொண்டு வீழ்த்தினார் அடிபணிய மறுத்த சூரனை வதம்செய்து ஆட்கொண்டார் முருகப்பெருமான். அவனை தனது வாகன மான மயிலாகவும், சேவற்கொடியாகவும் ஏற்றுக்கொண்டார்.

AlsoRead

சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற திருஆய்ப்பாடி; தேவாரப் பாடல் பெற்ற அற்புதத் தலம்!

அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

கிரிவலம் செல்ல 1ம் தேதி உகந்த நாள்; அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

இதை பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில், சூரனின் சப்பரத்தில் வெட்டுண்டதவைக்கு பதில் சேவல் பொருத்தப்பட்டு, பின்னர் அந்த சேவல், முருகப்பெருமானின் இத்துடன் சூரசம்ஹார நிகழ்வு நிறைவு பெற்றது. சூரசம்ஹார நிகழ்வை கொடியில் கட்டப்பட்டது. நேரில் கண்டு மெய்சிலித்த பக்தர்கள், “கந்தனுக்கு அரோகரா. குமரனுக்கு அரோகரா”என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர். காண்பதற்காக உள்ளூர், சூரசம்ஹாரத்தை வெளியூர், வெளிமாநிலம். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

4 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கந்த சஷ்டி விழாவின் அடுத்த நிகழ்வாக முருகப்பெருமான்- தெய் இன்று நடைபெற உள்ளது. அடுத்து 5 நாட்களுக்கு வானை திருக்கல்யாணம் ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது

Tags: கந்தசஷ்டி திருவிழாசூரசம்ஹாரம்திருச்செந்தூர்முருகப்பெருமான்விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்
Previous Post

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை சூழ்ந்த ஏரி தண்ணீர்

Next Post

திருவண்ணாமலை மாநகராட்சியில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம்

Related Posts

Thiruayippadi Balukandeeswarar Temple

சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற திருஆய்ப்பாடி; தேவாரப் பாடல் பெற்ற அற்புதத் தலம்!

03/03/2026
அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

26/01/2026

கிரிவலம் செல்ல 1ம் தேதி உகந்த நாள்; அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

25/01/2026

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்

09/12/2025

அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் 14 கி.மீ. கிரிவலம்

06/12/2025

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா

24/11/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved