Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை சூழ்ந்த ஏரி தண்ணீர்

admin by admin
28/10/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை சூழ்ந்த ஏரி தண்ணீர்
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை ஏரி தண்ணீர் சூழ்ந்தது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியில் 2010 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டது. குடியாத்தம் கேவி குப்பம் பேரணாம்பட்டு பரதராமி சைன குண்டா உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் குற்றங்களுக்கு இந்த நீதிமன்றம் தான் பிரதான நீதிமன்றமாக திகழ்ந்து வருகிறது.

இந்த கட்டிடமானது காந்தி நகர் பகுதியில் உள்ள சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் 20 ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாததால் சுமார் 2.5 ஏக்கர் இடத்தில் 2010ம் ஆண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றமாக கட்டி திறக்கப்பட்டது.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

இங்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் என மூன்று நீதிமன்றங்கள் உள்ளன. இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்திற்கு பின்புறத்தில் நீதிபதிகள் தங்குவதற்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

தற்போது ஏரியில் தண்ணீர் நிரம்பி அருகில் இருக்கும் நீதிமன்றத்திற்குள் நுழைந்து நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டிடத்தை சூழ்ந்துள்ளதால் நீதிபதிகள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து வேறு இடத்திற்கு சென்று விட்டனர்.

மேலும் வழக்கறிஞர்கள் தனது வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நீதிமன்ற கட்டிடத்திற்குள் உள்ள ஏரி தண்ணீரை அகற்றி நீதிமன்ற கட்டிடத்திற்குள் ஏரி தண்ணீர் வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: குடியாத்தம்நீதிமன்றத்தை சூழ்ந்த ஏரி தண்ணீர்வேலூர் மாவட்டம்
Previous Post

கைக்குழந்தையுடன் வந்து பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு

Next Post

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved