தண்டராம்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள், பாகமுகவர்கள் பிஎல்ஏ-2, பிடிஏ-க்களுக்கான சிறப்புவாக்காளர் திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக மாவட்ட கழக துணைசெயலாளர்- செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி எம்எல்ஏ கலந்து
கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் கோ.ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் எல்ஐசிது.வேலு, மு.ஒன்றிய செயலாளர் சி.ஜெயராமன், ஒன்றிய துணை செயலாளர்கள் சி.பன்னீர்செல்வம், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி எஸ்.ஜோதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ். சதீஷ்குமார், நீலகண்டன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்



