Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சென்னை செல்ல வேண்டிய விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி

admin by admin
24/11/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
சென்னை செல்ல வேண்டிய விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வேலூர் மாவட்டம், அரக்கோணம்- சென்னை மார்க்கத்தில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு காலை 10 மணிக்கு வந்த லால் பாக் விரைவு ரயில் அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 3.45 மணிக்கு அசோகாபுரம் விரைவு ரயில் ஆக காட்பாடியில் இருந்து புறப்படும்என்றுதெரிவிக்கப்பட்டது.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

அதேபோன்று 11.30 மணிக்கு இன்டர்சிட்டி விரைவு ரயில் காட்பாடிரயில் நிலையத்திற்கு வந்து மீண்டும் மாலை 4:20 க்கு புறப்படும் என்றும்,12 மணிக்கு வரும் அசோகபுரம் விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நிற்கவைக்கப்பட்டு மீண்டும் 5.30 மணிக்கு லால்பாக் விரைவு ரயிலாக செல்லும் என்றும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளாமல் ரயிலில் வரும் பயணிகள் காட்பாடிரயில் நிலையத்திற்கு வந்து கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இது தொடர்பாக கடந்த வாரமே ரயில்வே துறை சார்பில் அறிவிப்புகள் வெளியிட்டு இருப்பதாக ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளனர்.

இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில் “எங்களுக்கு இது தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியாது. நாங்கள் சென்னைக்கு செல்வதற்காக இந்த ரயில்களில் வந்திருக்கின்றோம்.

ஆனால் இப்படி காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தி விடுவார்கள் என்று எங்களுக்கு தெரியாது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த பகுதியில் நிற்கின்றோம். அதேபோன்று இந்த ரயில் நிலையத்திலிருந்து நாங்கள் சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் வேலூர் புதிய பேருந்து நிலையம் சென்று பேருந்தில் சென்னைக்கு செல்ல முடியும்.

காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து வேலூர் புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு பேருந்து வசதிகளும் ரயில்வே துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படவில்லை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்” என்றனர்.

Tags: பயணிகள் அவதிரயில் நிறுத்தம்வேலூர் மாவட்டம்
Previous Post

“கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் வெற்றி இலக்கை நோக்கி பயணிப்போம்”

Next Post

துபாயில் உயிரிழந்த தேஜஸ் போர் விமானி உடலுக்கு கோவையில் அஞ்சலி

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved