Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

admin by admin
06/12/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனையில் புதிய தீவிர சிகிச்சை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்து இருப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்து மருத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து, அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணையை பொறுத்த வரை தினந்தோறும் 3000 முதல் 4000 வரை புற மருத்துவ பயனாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. உள் மருத்துவ பயனாளிகள் 1500 முதல் 1800 வரை பயன்பெற்று வருகிறார்கள். ஒரு மாதத்திற்கு சுமார் 1500 முதல் 1800 பிரசவங்கள் நடைபெறுகின்றன. சுகப்பிரசவங்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி ரூபாய் 23 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டில் 50 படுக்கைகள், +அறுவைசிகிச்சை அரங்குகள், அதிநவீன வசதிகளுடன் சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. 8 கோடி மதிப்பீட்டிலான இருதய சிகிச்சை அளிக்கும் கேத் லேப் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன. திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 189 மருத்துவர்களும் 229 பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மோகன் காந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மாலதி, செய்யாறு மாவட்ட மருத்துவர் சதீஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Tags: அமைச்சர் மா.சுப்பிரமணியன்திருவண்ணாமலை
Previous Post

ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

Next Post

திருவண்ணாமலையில் புதிதாக அமைக்கப்பட்ட “மு.க.ஸ்டாலின் பூங்கா”

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved