Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

பாலம் கட்டித்தர மக்கள் கோரிக்கை

admin by admin
06/12/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள மே. மாத்தூர் கிராமத்தில் சுமார் 300-க்கும்மேற்பட்டகுடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் உயர் மட்ட மேம்பாலம் இல்லாததால் மணிமுத்தாற்றை கடந்துதான் பள்ளிக்கு மாணவர்கள், கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் வாங்குவதற்கு நகரத்திற்கு சென்று வருகிறார்கள் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒட்டு மொத்தமாக பொதுமக்களும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் மணிமுத்தாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தற்போது வரை அந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை என குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

தற்போது கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருப்பதால் பள்ளி செல்லக்கூடிய மாணவர்கள் இடுப்பு அளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து நல்லூர், வேப்பூர், விருத்தாசலம் உள்ளிட்ட ஊர்களுக்கு பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

எனவே உடனடியாக மேம்பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: கடலூர் மாவட்டம்கிராம மக்கள் குற்றம்சாட்டுவிருத்தாசலம்
Previous Post

ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ-விசா வழங்கும் திட்டம்

Next Post

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

பாஜகவில் இருந்து அண்ணாமலை ராஜினாமா? டெல்லியில் பரபரப்பு நகர்வுகள்

03/06/2026

நெட்டூர் வன்முறை: “காவல்துறையின் அலட்சியமே காரணம்” – தமமுக தலைவர் ஜான் பாண்டியன் சாடல்!

31/05/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved