Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

‘கடைக்கோடி மக்களும் உயர்சிகிச்சை பெறவே நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’

ஜோதி எம்.எல்.ஏ. பேச்சு

admin by admin
08/02/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
‘கடைக்கோடி மக்களும் உயர்சிகிச்சை பெறவே நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

செய்யாறு அடுத்த அருகாவூர் கிராமத்தில் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நேற்றுநடந்தது. வட்டார மருத்துவர் ஷர்மிளா அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தார். செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முகாமைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

ஒவ்வொரு கிராமப்புறத்திலும் நடத்தப்பட்டு வரும் ‘நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் சடங்கிற்காக நடத்தப்படவில்லை. கடைக்கோடியில் இருப்பவர்களும் உயர் சிகிச்சைகளை பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் இதுபோன்ற முகாம்கள் நீங்கும் இருக்கும் ஊரிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களை நீங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நோய் முற்றிய பிறகுதான் மருத்துவரை நாட வேண்டும் என்ற சூழ்நிலையை முழுமையாக மாற்றிக் கொள்ளவேண்டும். குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்பதற்காகத் தான் தமிழக அரசு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பத்து மாதத்திற்குள் மூன்று அல்லது இரண்டு தவணைகளாக 18 ஆயிரம் ரூபாயை வழங்கி வருகிறது. இந்த பணத்தை வைத்து கர்ப்பிணித் தாய்மார்கள் சத்தான பொருட்களை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு ஜோதி எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியில் செய்யாறு தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், விருச்சம் பள்ளி தாளாளர் முத்துக்குமார். திமுக பொறுப்பாளர்களான ராம் ரவி, மகாராஜன், வெங்கடேசன், அருள், சக்திவேல், சூரிய பிரகாஷ் மகாராஜன். உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மருத்துவர் லதா நன்றி கூறினார்.

Tags: செய்யாறுநலம் காக்கும் ஸ்டாலின் முகாம்ஜோதி எம்.எல்.ஏ.
Previous Post

“என் ஊர் என் கனவு” கடலூருக்கான சிறப்புத் திட்டம்

Next Post

செஞ்சியில் 698 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved