Tuesday, July 28, 2026
33 °c
Tiruvannamalai
32 ° Wed
32 ° Thu
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பருவதமலை ஏறுவதற்கு காலை 5 முதல் மதியம் 1மணி வரை 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

admin by admin
08/02/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
பருவதமலை ஏறுவதற்கு காலை 5 முதல் மதியம் 1மணி வரை  1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் சுமார் 4560அடி உயரமுள்ள பருவதமலை உள்ளது. இந்தமலை உச்சியில் பழமை வாய்ந்த மல்லி கார்ஜுனேஸ்வர் கோயில் உள்ளது இங்குமாதம்தோறும் பௌர்ணமி மற்றும் அமாவாசைகளில் பக்தர்கள் மலைஏறி வருவது வழக்கம்.

இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் விபத்துகளை தடுக்கவும் மலையேறும் பக்தர்கள் நலன் கருதியும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளையும் வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது.

AlsoRead

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்

அதன்படி, பருவதமலை ஏறுவதற்கு தினசரி காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை,18 வயது முதல் 60 வயது வரை உன்னவர்கள் மட்டும் ஒருமணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கர்ப்பிணிகன் நடக்க இயலாத நிலையில் உள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்குப் கண்டிப்பாக அனுமதி இல்லை நுரையிரல் பாதிப்பு உள்ளவர்கள். சுவாச பிரச்சனை உள்ளவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மலை ஏற முயல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது பர்வத மலையினை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த 200 பக்தர்கள். இதர பக்தர்கள் 800 பேர் என ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர் மலையேறும் பக்தர்கள் இணைய வழியில் விண்ணப்பித்து பதிவு அனுமதி பெற வேண்டும்.

குடிநீர், கழிவறை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலையத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இணைந்து செய்து தரும் மலை அடிவாரம் மற்றும் மலை ஏறும் வழி, கடப்பாறைப்படி மற்றும் மலைக்கோவில் உச்சிபோன்ற இடங்களில் பாதுகாப்பு பணிக்கு வனத்துறை, காவல் துறை மருத்துவத்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகள் இணைந்து சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். இவ்வாறு கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுதலை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Tags: திருவண்ணாமலை மாவட்டம்பருவதமலைமாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Previous Post

செஞ்சியில் 698 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி

Next Post

டி20 உலக கோப்பை 2026: இந்திய அணி வெற்றி பெற்று புதிய சாதனை

Related Posts

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

28/07/2026
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது

28/07/2026

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்

28/07/2026

கேரளாவுக்கு கருங்கல் ஜல்லி கொண்டு செல்லும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்:

28/07/2026

இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி

27/07/2026

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்

27/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்
  • மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது
  • மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்
  • கேரளாவுக்கு கருங்கல் ஜல்லி கொண்டு செல்லும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்:
  • இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved