Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2025: படைப்புகளை அனுப்ப மார்ச் 31 கடைசி நாள்! – முழு விவரம்

Balaji by Balaji
04/03/2026
in தமிழ்நாடு
0
Tamil Nadu Murpokku Ezhuthalar Kalaignargal Sangam

Tamil Nadu Murpokku Ezhuthalar Kalaignargal Sangam

0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான கலை இலக்கிய விருதுகளுக்கு தகுதியான நூல்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் வரவேற்கப்படுவதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:

  • வெளியீடு: 2025-ஆம் ஆண்டில் வெளியான படைப்புகள் மட்டுமே விருதுக்குப் பரிசீலிக்கப்படும்.

    AlsoRead

    கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

    பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

  • சமர்ப்பிக்க வேண்டியவை: நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பப்பட வேண்டும். (அனுப்பப்படும் நூல்கள் திருப்பித் தரப்பட மாட்டாது).

  • கடைசித் தேதி: 2026 மார்ச் 31-ஆம் தேதிக்குள் அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

விருது விவரங்கள்:

தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நூல் மற்றும் படத்திற்கும் தலா ரூ. 10,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ், தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும்.

விருதுகளின் பட்டியல்:

  1. கே.முத்தையா நினைவு விருது – தொன்மைசார் நூல்

  2. கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது – நாவல்

  3. சு.சமுத்திரம் நினைவு விருது – விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு

  4. இரா.நாகசுந்தரம் நினைவு விருது – அபுனைவு நூல் (Non-Fiction)

  5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் விருது – கவிதைத் தொகுப்பு

  6. அகிலா சேதுராமன் நினைவு விருது – சிறுகதைத் தொகுப்பு

  7. வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது – மொழிபெயர்ப்பு நூல்

  8. இராஜபாளையம் மணிமேகலை மன்ற விருது – குழந்தைகள் இலக்கியம் (பாடல்கள்)

  9. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது – மொழிவளர்ச்சி நூல்

  10. ஜனநேசன் நினைவு விருது – எழுத்தாளரின் முதல் நூல்

  11. மருத்துவர் சிவக்கண்ணு நினைவு விருது – அறிவியல் மனப்பாங்கு நூல்

  12. பா.இராமச்சந்திரன் நினைவு விருது – குறும்படம்

  13. என்.பி.நல்லசிவம் – ரத்தினம் நினைவு விருது – ஆவணப்படம்

பரிந்துரைகள் வரவேற்பு:

நாட்டுப்புறக் கலை, இசை, நாடகம், நுண்கலை மற்றும் பெண்படைப்பாளுமை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கீழ்காணும் விருதுகளுக்கான பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன:

  • மு.சி.கருப்பையா பாரதி-ஆனந்த சரஸ்வதி நாட்டுப்புற கலைச்சுடர் விருது

  • மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு இசைச்சுடர் விருது

  • த.பரசுராமன் நினைவு நாடகச்சுடர் விருது

  • மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு பெண்படைபாளுமை விருது

  • கருப்பு கருணா நினைவு நுண்கலைச்சுடர் விருது

தொடர்பு முகவரி:

நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி: பொதுச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்), மதுரை – 625001. தொலைபேசி: 0452-2341669

குறும்படம்/ஆவணப்படம் அனுப்ப: தனிநபர் இணைய இணைப்புகளை (Links) 73730 73573 என்ற புலன (WhatsApp) எண்ணிற்கு அனுப்பலாம்.

Tags: Kala Ilakkiya VirudhugalKalappiranMadukkur RamalingamTamil Book Awards 2025Tamil Documentary AwardsTamil Literature Awards 2025Tamil Nadu Murpokku Ezhuthalar Kalaignargal SangamTamil Short Film AwardsTamuagasu Awards 2025Tamuagasu Literary Awards
Previous Post

கப்பல் கட்டும் துறையில் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம்: தூத்துக்குடியில் $2 பில்லியன் முதலீட்டில் ஹூண்டாய் தளம்!

Next Post

விஜய் காரைப் பின்தொடர்ந்தபோது பயங்கர விபத்து: 5 ரசிகர்கள் காயம் – 19 வயது இளைஞர் நிலை கவலைக்கிடம்!

Related Posts

Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026
MK Stalin

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

வில்லிவாக்கத்தில் பரபரப்புரையை ரத்து செய்த விஜய்; தொண்டர்களை சமாதானம் செய்த ஆதவ் அர்ஜுனா

30/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved