Tag: ஆம்பூர்

ஆம்பூர் ரெட்டித்தோப்பு மேம்பாலம் விரைவில் கட்டப்படும்

ஆம்பூர் ரெட்டித்தோப்பு மேம்பாலம் விரைவில் கட்டப்படும்

நடந்துவரும் சட்டமன்ற கூட்டத்தில்ஆம்பூரில்ரெட்டிதோப்பு மேம்பாலம்குறித்த கேள்விக்கு நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துபேசினார். தமிழ்நாடு சட்டபேரவையில் பட்ஜெட்டை தொடர்ந்து கூட்டதொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நெடுஞ்சாலைகள்துறை ...

ஆம்பூர் நகராட்சியில் 323 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு

ஆம்பூர் நகராட்சியில் 323 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு

தமிழ்நாடு முதலமைச்சரின் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவு திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததையடுத்து, ஆம்பூர் நகராட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. விழாவிற்கு நகராட்சி தலைவர் ஏஜாஸ் ...

பாம்பு கடித்ததால் மாணவி உயிரிழப்பு

பாம்பு கடித்ததால் மாணவி உயிரிழப்பு

ஆம்பூர் அருகே பாம்பு கடித்து 8 வகுப்பு மாணவி உயிரிழந்தார். பாம்பு கடித்தற்கான அறிகுறி இல்லை என டாக்டர்கள் தெரிவித்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ...

மூதாட்டியின் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டு

மூதாட்டியின் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டு

சி.சி.டி.வி. காட்சி மூலம் திருடர்களுக்கு வலை ஆம்பூர் அருகே மூதாட்டியின் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டிச் சென்றவர்களை சி.சி.டி.வி. பதிவு காட்சி மூலம் வலை வீசித்தேடி ...

கெமிக்கல் ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீ விபத்து

கெமிக்கல் ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீ விபத்து

ஓட்டுனரின் சாதுரியத்தால் பேராபத்து தவிர்ப்பு ஆம்பூர் அருகே கெமிக்கல் ஏற்றி கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீப்பிடித்து புகை ஏற்பட்டது. ஓட்டுனர் சாதுரியமாக ...

பேக்கரியில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேக்கரியில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த தமிழருவி என்பவர் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பேக்கரி மற்றும் இனிப்புக் கடை நடத்தி வருகிறார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.