Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஆம்பூர் ரெட்டித்தோப்பு மேம்பாலம் விரைவில் கட்டப்படும்

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

admin by admin
19/02/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
ஆம்பூர் ரெட்டித்தோப்பு மேம்பாலம் விரைவில் கட்டப்படும்
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நடந்துவரும் சட்டமன்ற கூட்டத்தில்ஆம்பூரில்ரெட்டிதோப்பு மேம்பாலம்குறித்த கேள்விக்கு நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துபேசினார்.

தமிழ்நாடு சட்டபேரவையில் பட்ஜெட்டை தொடர்ந்து கூட்டதொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நெடுஞ்சாலைகள்துறை தொடர்பாக ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன் பேசினார்.
அவர் பேசியதாவது:-

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் அனைத்து சாலைகளையும் மேம்பாடு செய்து தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நெடுஞ்சாலை துறைத் அமைச்சர் அவர்களுக்கும் நன்றி. ஆம்பூர் ரெட்டிதோப்பு மேம்பால பணியை அரசு மேற்கொள்ளுமா? திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மாதனூரில் பயணியர் விடுதி கட்டபடுமா? நீர்வளத்துறை அமைச்சர் நிதிநிலை அறிக்கையில் அறிவித்த அகரம்சேரி மேம்பாலம், கொல்லமங்கலம், பள்ளிகுப்பம் சிறுபாலங்கள் அரசு கட்டித்தருமா?

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

இதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித் ததாவது:-
தற்போது எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த போது நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடந்தது. அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தான்தேர்தல்பொறுப்பாளராக பணியாற்றினேன். நகர பகுதியில் இருந்து ரெட்டித்தோப்பு பகுதிக்கு ரயில்வே குகைவழிபாதை
வழியாகத் தான் செல்ல வேண்டும்.

மழைகாலங்களில் செல்ல இயலாத நிலை. நான் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அந்த பணிக்கு முக்கியத்துவம் தந்து ஆரம்ப கட்டத்தில் ரூ 5.50 கோடி 3300 சதுர மீட்டர் இடம் கையகபடுத்த முடிவு செய்யப்பட்டது.

பின்னர், அப்பகுதியினரின் கோரிக்கையை தொடர்ந்து நேர்பாதையாக மாற்றி அமைத்து ஒரு முறைக்கு மூன்று முறை கூட்டங்கள் நடத்தபட்டன. இதனால், 2300 சதுர அடி கூடுதலாக இடம் எடுத்து ரூ 6 கோடி ஒதுக்கப்பட்டு அந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த பணிக்காக ரூ 66 கோடி ஒதுக்கி தந்திருக்கிறார்கள். இப்போது ஒப்பந்தம் கோரப்பட்டு ஒருவார காலத்தில் முடிவு செய்யபட்டு ரெட்டிதோப்பு மேம்பாலம் கட்டாயம் கட்டித் தரப்படும். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.

Tags: அமைச்சர் எ.வ.வேலுஆம்பூர்தமிழ்நாடு சட்டப்பேரவைவில்வநாதன் எம்.எல்.ஏ
Previous Post

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு செல்வப்பெருந்தகை கோரிக்கைகள் வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்

Next Post

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் தண்டராம்பட்டு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved