Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஆம்பூர் நகராட்சியில் 323 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு

admin by admin
11/02/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
ஆம்பூர் நகராட்சியில் 323 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ்நாடு முதலமைச்சரின் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவு திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததையடுத்து, ஆம்பூர் நகராட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. விழாவிற்கு நகராட்சி தலைவர் ஏஜாஸ் அஹமத் தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் எம் ஆர் ஆறுமுகம், ஆணையாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்து கொண்டு 323 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், ஓட்டுநர்கள், கொசு மருந்து அடிப்போர் இந்த திட்டத்தில் பயனடைய இருக்கிறீர்கள்.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

நீங்கள் காலை 6 மணிக்கு வந்து பணியில் சேருகிறீர்கள்.உங்கள் உடல் நலம் கருதியும் உங்கள் நிதிச் சுமையை நீக்கவும் தமிழ்நாடு முழுவதும் இந்த உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கின்றார். நமது ஆம்பூர் நகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 36 வார்டு பணியாளர்கள் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் , ஓட்டுநர்கள உள்ளிட்ட 323 தூய்மைப் பணியாளர்கள் தினமும் இந்த காலை சிற்றுண்டி பெற உள்ளனர் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக அவைத் தலைவர் ஆனந்தன், நகர திமுக கிழக்கு பொறுப்பாளர் ஷபீர் அஹ்மத், கவுன்சிலர்கள் வசந்த் ராஜ், அம்சவேணி ஜெயக்குமார், கௌரி பழனி ,சாந்தகுமாரி விஜயன், இம்தியாஸ் அஹ்மத், நூருல்லா, நவநீதம் வால்டர், நகராட்சி பொறியாளர் சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: ஆம்பூர்காலை உணவுவில்வநாதன் எம்.எல்.ஏ
Previous Post

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

Next Post

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதம்

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved