மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தரில் ...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தரில் ...
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்றும், அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க மத்திய ...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், எனவே மழைக்காலக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்க வேண்டாம் ...
குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று காலை தேசியக்கொடிஏற்றினார். இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாட்டின் 77வது ...
மசோதாவுக்கு பதிலளிக்காமல் கிடப்பில் போடஆளுநர்களுக்குஅதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் ...
டெல்லி செங்கோட்டை அருகே நேற்றிரவு கார் குண்டுவெடிப்புசம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 8பேர் பலியானார்கள். பாதுகாப்பு மிக்க டெல்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷனின் 1வதுநுழைவு வாயில் அருகே ...
[mc4wp_form]
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved