Thursday, July 23, 2026
35 °c
Tiruvannamalai
31 ° Fri
32 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்

கிரண் ரிஜிஜு

admin by admin
23/07/2026
in இந்தியா, செய்திகள்
0
நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், எனவே மழைக்காலக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்க வேண்டாம் என்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.

AlsoRead

எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதற்குப் பதிலாக எதிர்க்கட்சிகள் அவையில் ஆக்கபூர்வமான முறையில் பங்கேற்க வேண்டும் என்றார்.

“விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்பினால், அவையில் நேர்மறையான பங்கை செலுத்த வேண்டும். ஆனால் நாடாளுமன்ற விவாதத்தைத் தவிர்க்க விரும்பினால், அடுத்தடுத்து நிபந்தனைகளை விதிக்கத் தொடங்குவீர்கள். விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள், ஆலோசனைகள் மற்றும் கேள்விகள் அனைத்தையும் முன்வைக்கலாம். ஆனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்படக்கூடாது” என்று அவர் கூறினார்.

மேலும், “எதிர்க்கட்சிகளை மனதார கேட்டுக்கொள்கிறோம். நாடாளுமன்றத்தை முடக்காதீர்கள். இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கியமான மசோதாக்களும், பல்வேறு முக்கிய பணிகளும் உள்ளன. அவற்றை ஒத்திவைத்துவிட்டு, முதலில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் நாட்டில் நடைபெறும் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதத்தைத் தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளதால், இது ஒரு மாநிலம் அல்லது ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்புடைய பிரச்சினை மட்டுமல்ல, நாடு முழுவதும் கவலை அளிக்கும் விவகாரம் என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

Tags: கிரண் ரிஜிஜுடெல்லிநீட் வினாத்தாள் கசிவு
Previous Post

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

Next Post

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

Related Posts

எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

23/07/2026
‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

23/07/2026

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

23/07/2026

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

23/07/2026

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்
  • ‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’
  • செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை
  • ‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:
  • நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved