தஞ்சையில் இருந்து பழனிக்கு 3 சக்கர சைக்கிளில் செல்லும் மாற்றுத்திறனாளி பக்தர்கள்
தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர்கள் மாரிச்சாமி(வயது 57), சசிக் குமார்(43), மனோகரன்(37). கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளான இவர்கள், வயர் கூடை பின்னும் தொழில்செய்துவருகின்றனர். இவர்கள் தைப்பூசத்தையொட்டி ...

