பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி பந்தயம்:
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் அடிஅண்ணாமலை பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மிதிவண்டி போட்டியை தொடங்கி வைத்தார். ...

