தவெக பட்ஜெட் பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்ட வெற்று நிதிநிலை அறிக்கை
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கை, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான தெளிவான ...


