காற்றாலை இறக்கை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது
தூத்துக்குடியில் இருந்து ஒருகன்டெய்னர் லாரிகாற்றாலை இறக்கைகள் ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்துக்கு புறப்பட்டது. அந்த லாரியை பீகார் மாநிலத்தை சுதேஷ்குமார் (வயது 49) என்பவர் ஓட்டி வந்தார். லாரி, ...

