Tag: கீழ்பென்னாத்தூர்

4 சவரன் சங்கிலிக்காக கைக் குழந்தையுடன் சென்ற பெண் கடத்திக் கொலை

4 சவரன் சங்கிலிக்காக கைக் குழந்தையுடன் சென்ற பெண் கடத்திக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம்கிராமத்தைசேர்ந்தவர் சக்திவேல். இவருடையமனைவி அம்சா(வயது 29). இவர் கடந்த 15-ம் தேதி காலை 11 மணிக்கு தனதுகுழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று ...

கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சி ஊராட்சியில் ரூ.36 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை

கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சி ஊராட்சியில் ரூ.36 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை

கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டிட பூமி பூஜை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி நேற்று தொடங்கி ...

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் பகுதிநேர ரேஷன் கடைகள்;

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் பகுதிநேர ரேஷன் கடைகள்;

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிநேர நியாயவிலைக்கடைகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று திறந்துவைத்தார். கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிப்பாடி ஊராட்சி புதுமைமாதா நகர், வேடநத்தம் ...

வள்ளலார் திருச்சபையில் ஐம்பெரும் விழா

வள்ளலார் திருச்சபையில் ஐம்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் களத்துமேட்டுத் தெருவில் அமைந்துள்ள வள்ளலார் திருச்சபையில் 349-வது மாத பூச விழா, வள்ளல் பெருமான் பிறந்தநாள் விழா, பேச்சரங்கம், கலை நிகழ்ச்சிகள், பரிசு ...

கீழ்பென்னாத்தூரில் கலைஞரின் கனவு இல்ல ஆணையை

கீழ்பென்னாத்தூரில் கலைஞரின் கனவு இல்ல ஆணையை

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ்165 பயனாளிகளுக்கு வீடுகளுக்கு பழுது நீக்கம் உத்தரவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார். திருவண்ணாமலை ...

நாடழகானந்தல் கிராமத்தில் விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சி முகாம்

நாடழகானந்தல் கிராமத்தில் விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சி முகாம்

கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு உட்பட்ட வேட்டவலம் அடுத்த நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாயிகளுக்கு எள் சாகுபடியில் ஒருங்கிணைந்த ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.