திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 2204 கோடி மதிப்பீட்டில் 675 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை-அவலூர்பேட்டை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ...

