காட்பாடி காய்கனி விற்பனை நிலையத்தில் பட்டப் பகலில் திருட்டு முயற்சி
காட்பாடியிலிருந்து திருவலம் செல்லும் சாலையில்விஜயகுமார் என்பவர் காய்கனி விற்பனைக் கடைவைத்துநடத்திவருகிறார். நேற்று பிற்பகலில் விஜயகுமார் கடையில் ஷட்டரை மூடி விட்டு மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றுள்ளார். இதை ...

