ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரான் நாட்டுப் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய அதிரடித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் ...

