Monday, September 14, 2026
31 °c
Tiruvannamalai
29 ° Tue
29 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

காவிரி, மேகேதாட்டு விவகாரம்: உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்

– எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

admin by admin
31/07/2026
in தமிழ்நாடு
0
காவிரி, மேகேதாட்டு விவகாரம்: உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழக விவசாயிகளின் ஜீவநதியான காவிரி மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக ஆட்சிக்கு வருவதற்கு முன் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை தற்போதைய அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், ரூ.75 ஆயிரம் வரை பயிர்க் கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு மட்டுமே முழு தள்ளுபடி வழங்கப்பட்டு, அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தேர்தல் வாக்குறுதிக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறிவிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

காவிரி நீர் பிரச்சினை குறித்து பேசிய அவர், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக திறந்துவிடவில்லை என்றும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளையும் கர்நாடக அரசு செயல்படுத்த மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேகேதாட்டில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காத நிலை உருவாகும் என்றும், இதனால் குடிநீர் மற்றும் பாசன வசதிகளை நம்பியுள்ள சுமார் 20 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், டெல்டா மாவட்டங்களும் பாலைவனமாக மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரங்களில் தமிழக அரசு மவுனம் காக்காமல், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: அனைத்துக் கட்சிக் கூட்டம்எடப்பாடி பழனிசாமிகர்நாடகதமிழ்நாடுமேகேதாட்டு விவகாரம்
Previous Post

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

Next Post

3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved