Tag: எடப்பாடி பழனிசாமி

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் ...

காவிரி, மேகேதாட்டு விவகாரம்: உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்

காவிரி, மேகேதாட்டு விவகாரம்: உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்

தமிழக விவசாயிகளின் ஜீவநதியான காவிரி மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அதிமுக ...

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் கால் விரலை எலிகள் கடித்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டு கொண்டாட்டத்தில் அரசு ...

புதிய ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

புதிய ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

“தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் ...

தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

தஞ்சாவூரில் காய்ந்து வரும் தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் பாசனத்துக்கு திறக்க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டும் என அதிமுக வலியுறுத்தினார். ...

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாநேற்றுமுன்தினம்யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழாவில் நேற்று தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.