நாளை முதல் கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்ட்ரைக் அறிவிப்பு : கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (27ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்'' என்று எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். பொதுத்துறை ...