“மோடி பெயரை உச்சரிக்கக்கூட தைரியமில்லாத பிரதமர்” நாடாளுமன்றத்தில் ஆவேசமடைந்த பாக்., எம்.பி.,
பகிஸ்தான் பிரதமர் ஒரு கோழை என்று அந்நாட்டு எதிர்க்கட்சி எம்.பி., பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். பகல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று இந்தியா ...