திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் வார சந்தை – தொடங்கி வைத்தார் ஆட்சியர் தர்ப்பகராஜ்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள பூமாலை வணிக வளாகத்தில் இயற்கை விவசாயிகள் வார சந்தை அரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் க. ...

