‘கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது’ அதிமுகவை தொடர்ந்து பாஜகவும் கட்சி நிர்வாகிகளுக்கு அட்வைஸ்
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தி உள்ளார். அதிமுக நிர்வாகிகள், தலைமை ...