திருப்பத்தூர் ஆட்சியரிடம் புகார் கொடுக்க கைக்குழந்தைகளுடன் காத்திருந்த பெண்கள்
நாட்றம்பள்ளி ஒன்றியம் அலசந்தாபுரம் ஊராட்சியில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் 20நாட்களே வேலைகொடுத்ததாக முறையிட்ட போது ஊராட்சி மன்றத் துணைத்தலைவரின் கணவரும் பணிதளப்பொறுப் பாளருமான சம்பத், ஊராட்சி செயலர் பிரதன், ...


