பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு சாலை வசதி
தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், ஆத்திப்பாடி ஊராட்சிக்குஉட்பட்டமேல்வலசை மற்றும் கீழ்வலசையில் வசிக்கும் சுமார் 200-குடும்பங்கள்கொண்ட பழங்குடியின கிராம மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் தேவைக்கு செல்ல போக்குவரத்து ...





