admin

admin

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்: மாணவர்களின் பெற்றோர்கள் நெஞ்சார்ந்த நன்றி

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்: மாணவர்களின் பெற்றோர்கள் நெஞ்சார்ந்த நன்றி

திருப்பத்தூர் மாவட்டத்தில், நகர்ப்புற பகுதிகளில் விரிவாக்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் பயனடைந்தமாணவர்களின் பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர். தற்பொழுது முதலமைச்சரின் காலை...

தூசி அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

தூசி அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

செய்யார் அடுத்த தூசி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட 20 நாட்கள் கழித்து மூன்று கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்துள்ளது தூசி...

தமிழக சட்டசபை தேர்தலுக்கு பொது சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் கமிஷனிடம் த.வெ.க.மனு

தமிழக சட்டசபை தேர்தலுக்கு பொது சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் கமிஷனிடம் த.வெ.க.மனு

தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து...

ரூ.12 கோடி செலவில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்

ரூ.12 கோடி செலவில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 12 கோடி ரூபாய்செலவில் 80 இளஞ்சிவப்பு ரோந்து...

ஆரணியில் ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

ஆரணியில் ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டைவடக்கு வீதியைசேர்ந்தகூலிதொழிலாளி ரவி -சித்ரா தம்பதியினருக்கு அருண்ராஜ் சுனில்ராஜ் என்ற 2 மகன்கள். இதில் சுனில்ராஜ் ஆரணி டவுன் பகுதியில் உள்ள...

மண்பாண்டத் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மண்பாண்டத் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கையில் மண்பானை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நல வாரியத்தில் பதிவு செய்த அத்தனை...

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வீல் சேர்களை குப்பை கொண்டு செல்ல பயன்படுத்தும் அவலம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வீல் சேர்களை குப்பை கொண்டு செல்ல பயன்படுத்தும் அவலம்

திண்டுக்கல் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்குரிய வீல் சேர்களை நோயாளிகளுக்கு பயன்படுத்தாமல் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அள்ளிச் செல்ல பயன்படுத்துகின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில்...

டெல்லி செங்கோட்டை அருகே பயங்கரம் கார் குண்டுவெடிப்பு 8 பேர் உயிரிழப்பு

டெல்லி செங்கோட்டை அருகே பயங்கரம் கார் குண்டுவெடிப்பு 8 பேர் உயிரிழப்பு

டெல்லி செங்கோட்டை அருகே நேற்றிரவு கார் குண்டுவெடிப்புசம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 8பேர் பலியானார்கள். பாதுகாப்பு மிக்க டெல்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷனின் 1வதுநுழைவு வாயில் அருகே...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன

கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டட இறுதிக் கட்டப் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று...

ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாவந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்புவிழாகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தலைமையில்...

Page 18 of 40 1 17 18 19 40

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.