Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

புதிய உச்சத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்ந்தது

admin by admin
25/01/2026
in இந்தியா, செய்திகள், தமிழ்நாடு
0
புதிய உச்சத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்ந்தது
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சென்னையில் நேற்று காலை(ஜன.24)தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், மேலும்ரூ.1040உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 1,600 உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை வரலாறு அளவுக்கு மிக காணாக அளவுவருகிறது. சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டி அசுர வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் ரூ. 3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ. 500 குறைந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று (சனிக்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ. 1,16,960 -க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 14,620-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், தங்கம் பிற்பகல் மேலும் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,18,000-க்கும், கிராம் ரூ.14,750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

அதேபோல வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி காலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ. 355-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 10,000 உயர்ந்து ரூ. 3,55,000 -க்கும் விற்பனையான நிலையில், பிற்பகலில் மேலும் கிராமும் ரூ.10 உயர்ந்து ரூ.365-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ 3 லட்சத்து 65 ஆயிரத்துக்கு விற்பனைசெய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சர்வதே முதலீட்டாளர்களும், பல நாடுகள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருவதே காரணம் என கூறப்படுகிறது.

Tags: சென்னைதங்கம் விலை
Previous Post

சத்துணவு அமைப்பாளர்கள், ஊராட்சி | செயலர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு

Next Post

செல்போன் டவரில் பேட்டரி திருடியவர்கள் கைது

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved