Tag: சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழாவில்: தேசியக்கொடி ஏற்றினார் கவர்னர் ரவி

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழாவில்: தேசியக்கொடி ஏற்றினார் கவர்னர் ரவி

குடியரசு தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் நேற்று (ஜனவரி 26) சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழாவில், கவர்னர் ரவிதேசியக்கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ...

புதிய உச்சத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்ந்தது

புதிய உச்சத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்ந்தது

சென்னையில் நேற்று காலை(ஜன.24)தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், மேலும்ரூ.1040உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 1,600 உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை வரலாறு ...

நெல் ஈரப்பதத்தை அதிகரிக்க விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

நெல் ஈரப்பதத்தை அதிகரிக்க விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

நெல் கொள்முதல் ஈரப்பதத்தை உயர்த்த தமிழக அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ...

ரூ.12 கோடி செலவில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்

ரூ.12 கோடி செலவில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 12 கோடி ரூபாய்செலவில் 80 இளஞ்சிவப்பு ரோந்து ...

2026-லும் நம் ஆட்சிதான்… தி.மு.க இந்த மண்ணில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் பகல் கனவு பலிக்காது

2026-லும் நம் ஆட்சிதான்… தி.மு.க இந்த மண்ணில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் பகல் கனவு பலிக்காது

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடி" பயிற்சிக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இப்பயிற்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரை ...

உயர்மட்ட மேம்பாலப் பணிக்கான இரும்பு உற்பத்தி நிலையத்தில்

உயர்மட்ட மேம்பாலப் பணிக்கான இரும்பு உற்பத்தி நிலையத்தில்

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகளுக்கான இரும்புத் தூண்கள் மற்றும் ...

நவ.20ல் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்

நவ.20ல் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்

நவ.20ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;முதலமைச்சர் ...

’92 லட்சம் ரூபாய் அபராதம்’-சென்னை மாநகராட்சி அதிரடி!

’92 லட்சம் ரூபாய் அபராதம்’-சென்னை மாநகராட்சி அதிரடி!

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க ஏஐ கேமரா தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி அண்மையில் அறிவித்திருந்தது. அதேபோல் பொது இடங்களில் குப்பை ...

சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரூ26,500 கோடி மதிப்பீட்டில்  8 வழிப்பாதையாக மாற்றம்!

சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரூ26,500 கோடி மதிப்பீட்டில்  8 வழிப்பாதையாக மாற்றம்!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ரூ26,500 கோடி மதிப்பீட்டில் 8 வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் ...

அரசின் திட்டங்களை கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் அதிகாரிகளால் தான் கனவுகள் மெய்ப்படுகிறது : முதல்வர்

அரசின் திட்டங்களை கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் அதிகாரிகளால் தான் கனவுகள் மெய்ப்படுகிறது : முதல்வர்

அரசின் திட்டங்களை கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும்அதிகாரிகளால்தான் கனவுகள் மெய்ப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு திட்டத்தின் ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.