Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தங்கம் விலை புதிய உச்சம்! ரூ.60 ஆயிரத்தை தொட வாய்ப்பு!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
23/10/2024
in வர்த்தகம்
0
தங்கம் விலை புதிய உச்சம்! ரூ.60 ஆயிரத்தை தொட வாய்ப்பு!

ஒரு சவரன் ரூ.58,240 என்ற புதிய உச்சத்தை அடைந்தது.

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,000ஐ நெருங்கியுள்ளது. தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது.

கடந்த மாதம் 1ம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695க்கும், ஒரு சவரன் ரூ.53,560க்கும் விற்பனையானது. அதே மாதம் 24ம் தேதி ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.56,000 தொட்டது.

AlsoRead

சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை

இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4 சதவீதம் உயர்வு

தங்கம் விலை மீண்டும் உயர்வு:

அதன்பிறகு, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலையின் புதிய உச்சமாக கடந்த 19-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7,280க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.58,240 என்ற புதிய உச்சத்தை அடைந்தது.

இதையடுத்து நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.7,300க்கும் சவரனுக்கு ரூ.16 குறைந்து ஒரு சவரன் ரூ.58,400க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக உயர்ந்து இருந்தது.

கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.110க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் புதிய உச்சம் தொட்டது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.112க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags: arunai tamilarunai thamizharunaitamizhஒரு சவரன் ரூ.58தங்கம்தங்கம் விலை
Previous Post

செல்லா காசாக உள்ள இபிஎஸ் பொறாமையில் பேசுகிறார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Next Post

பன்ட் மற்றும் கில் போட்டிக்கு தயார்: புனேவில் 2வது டெஸ்ட் !

Related Posts

சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை

05/08/2026
இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4 சதவீதம் உயர்வு

இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4 சதவீதம் உயர்வு

30/07/2026

தங்கம் விலை மீண்டும் உயர்வு:

30/07/2026

இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி

27/07/2026

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.1,120 வீழ்ச்சி – இன்றைய நிலவரம் என்ன?

06/04/2026

ஈரான் – அமெரிக்கா போர் எதிரொலி: இந்தியப் பங்குச் சந்தையில் ரூ.12 லட்சம் கோடி காலி!

23/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved