தமிழ்நாடு

தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளின் தொகுப்பு. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியான நிலவரங்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், அரசியல் நகர்வுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் துல்லியமாகத் தமிழில் வழங்குகிறோம். உங்கள் மாநிலத்தின் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி:மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில்...

Read moreDetails

கஸ்தூரிக்கு நாளை ஜாமீன் வழக்கறிஞர் நம்பிக்கை!

நீதிமன்றத்தில் நாளை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்கும் என வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை...

Read moreDetails

இந்தி மொழியில் எல்.ஐ.சி. இணையதளம்: முதலமைச்சர் கண்டனம்!

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. இணையதள பக்கம் முழுவதும் இந்தி மொழியில் மாற்றப்படத்ற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்தி திணிப்பு செயலுக்கு எல்.ஐ.சி.-யை...

Read moreDetails

நிதியை குறைப்பதால் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி பாதிக்கும்: முதல்வர்

ஒன்றிய அரசிடம் இருந்து வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுக்கு சுமை ஏற்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு தொடர்பாக நிதிக் குழு கூட்டத்தில்...

Read moreDetails

“எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது” முதல்வர்!

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரம் பகுதியில், ரூ.120 கோடி மதிப்பிலான வளர்ச்சி 53 திட்டபணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர், ரூ.88 கோடி மதிப்பிலான...

Read moreDetails

தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்!

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டியன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மலட்சுமணன் – அக்ஷய மணமக்களை வாழ்த்தினார்....

Read moreDetails

மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்: துணை முதல்வர்

மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. புற்றுநோய்...

Read moreDetails

ரூ.190.40 கோடியில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

 ரூ.190.40 கோடியில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில்...

Read moreDetails

நவ.20ல் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்

நவ.20ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;முதலமைச்சர்...

Read moreDetails

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க: ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 9-11-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (12-11-2024) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்...

Read moreDetails
Page 77 of 91 1 76 77 78 91

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.