Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

106 கிலோ கஞ்சா பறிமுதல்

2 பேர் கைது

admin by admin
21/01/2026
in செய்திகள், பெங்களூர்
0
106 கிலோ கஞ்சா பறிமுதல்
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகாவின் படுவனூரு கிராமத்தின் சஜன்காடியில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஒரு மினி லாரியை சோதனை செய்த போது அதில் கஞ்சா கடத்தியிருப்பது தெரியவந்தது.

காரின் ஓட்டுநரிடம் விசாரித்தபோது, அவர் தன்னை பெல்தங்கடி சார்மாடி கிராமத்தைச் சேர்ந்த ரபீக் (37) எனதெரிய வந்தது அவரது, காரை ஆய்வு செய்தபோது, ஒரு பிளாஸ்டிக் கவரில் சுமார் 100 கிராம் எடையுள்ள
கஞ்சா செடியின் இலைகள், பூக்கள் மற்றும் கொட்டைகள் அடங்கிய ஒரு பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

அதன் பிறகு, சரக்கு வாகனத்தின் ஓட்டுநரிடம் விசாரித்தனர், அவர் தன்னை பெல்தங்கடி சார்மாடி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் சாதிக் (37) என்று அடையாளம் காட்டினார்.

அவரது வாகனத்தை சோதனை செய்தபோது. வாகனத்தில் மொத்தம் 106 கிலோ 60 கிராம் எடையுள்ள 73 கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 53,03,000/- ஆகும். இது குறித்து ஓட்டுநரிடம் விசாரித்தபோது, கேரளா, மங்களூர் மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக கஞ்சா இலைகளை எடுத்துச் செல்வதாகக் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவ சாட்டப்பட்டவர்களிடம் இருந்த கஞ்சா. போக்கு வரத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Tags: 106 கிலோ கஞ்சா2 பேர் கைதுபெங்களூரு
Previous Post

வேலூர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 97 மாணவர்கள் வாந்தி-மயக்கம்

Next Post

த.வெ.க. தலைமை மீது அதிருப்தியா?

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved