Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திண்டிவனத்தில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

admin by admin
18/07/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
திண்டிவனத்தில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்திய 2 வாலிபர்களை திண்டிவனத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சென்னை – புதுச்சேரி சாலை மற்றும் பல்வேறு இடங்களில் சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், சுதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து அவர்களிடமிருந்த பையை சோதனை செய்தனர்.
அதில்  ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்தது. இதனையடுத்து நடத்திய விசாரணையில், அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிளாந்தாங்கல் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (20), தனசேகர் (28) ஆகியோர் என்பதும். இவர்கள் விற்பனைக்காக புதுச்சேரியில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மது பாடல்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்கள் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புதுச்சேரி மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Tags: திண்டிவனம்விழுப்புரம் மாவட்டம்
Previous Post

திருவண்ணாமலையில் தகவல் ஆணைய விசாரணை முகாம்

Next Post

திருவண்ணாமலை உணவகங்களில் தரமற்ற உணவு 4 உணவகங்களுக்கு அபராதம் விதிப்பு

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved