Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கான வட்டாரக் கலைத் திருவிழா!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
25/10/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கான வட்டாரக் கலைத் திருவிழா!

விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கான வட்டாரக் கலை திருவிழா 6 நாட்கள் நடைபெறுகிறது.

0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கான வட்டாரக் கலை திருவிழா 6 நாட்கள் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அதை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி அளவிலான நடைபெறும் மாணவர்களுக்கான வட்டாரக் கலை திருவிழா போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

விருத்தாசலத்தை சுற்றியுள்ள புதுக்கூரைப்பேட்டை வட்டார வள மையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வயலூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் கவின் கலை தனி நடிப்பு  நாடகம் நடனம் மற்றும் இசை உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி புதுக் கூரைப்பேட்டை வட்டார வளமையும் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மயிலூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி என மூன்று இடங்களில் நடன போட்டிகள் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார் ஆசிரியர்கள் சாந்தி ஸ்ரீ நடன ஆசிரியர்கள் யோகா ராதிகா மகாலட்சுமி ஆகியோர் இப்போட்டிகளில் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர். இப்போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கடலூரில் நடைபெறும் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் கலந்துகொள்ள தகுதியானவர்கள் ஆவர்.

Tags: கலைத் திருவிழாவிருத்தாசலம்
Previous Post

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவியின் செலவை ஏற்ற கல்விக்குழுமம்!

Next Post

பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இந்தியா:மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved