Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய என்எல்சி நிறுவனம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
04/02/2025
in மாவட்டங்கள்
0
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய என்எல்சி நிறுவனம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை கால்கள் மற்றும்  உதவிச் சாதனங்கள் என்எல்சிஐஎல்-இன் சமூக பொறுப்புணர்வுத் திட்ட  முயற்சிகளின் கீழ் வழங்கப்பட்டன.

AlsoRead

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

என்எல்சி இந்தியா நிறுவனம் (என்எல்சிஐஎல்),  பிரதமர் நரேந்திர மோடியின் ‘வளர்ந்த பாரதம் (விக்சித் பாரத்’) என்ற தொலைநோக்கு பார்வையை  இந்திய செயற்கை கால்கள் உற்பத்திக் கழகம் (ஆர்டிபிஷியல் லிம்ப்ஸ் மேனுஃபேக்ச்சரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் – அலிம்கோ உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், என்எல்சிஐஎல் சமூக பொறுப்புணர்வுத் திட்ட  முயற்சிகளின் கீழ், செயற்கை கால்கள் மற்றும் உதவிச் சாதனங்கள் ஆகியன ரூ.1 கோடியே 8 லட்சம் திட்ட மதிப்பீட்டில் வழங்கப்பட்டன.

இந்தத் திட்டம், பின்னர் ராஜஸ்தானில் உள்ள பர்சிங்சர் யூனிட் மற்றும் ஒடிசாவில் உள்ள ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களின் தலபிரா திட்டப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  

கடந்த டிசம்பர் மாதம் அலிம்கோ நிறுவனம் நடத்திய மதிப்பீட்டு முகாம்களில், கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி மற்றும் வேப்பங்குறிச்சி பகுதிகளில் 390 பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

நெய்வேலியில் நடைபெற்ற இந்த விழாவில், என்எல்சிஐஎல் மனித வளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப் கலந்து கொண்டு, உதவிச் சாதனங்களான ஊன்று கோல்கள், பேட்டரி மூலம் இயக்கப்படும் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி, வழக்கமாக கையால் இயக்கப்படும் மூன்று சக்கர வண்டி மற்றும் மடிக்கக்கூடிய சக்கர நாற்காலிகள் ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில், சட்டம், சிஎஸ்ஆர் மற்றும் மருத்துவப் பிரிவு செயல் இயக்குநர் டிவிஎஸ் நாராயணமூர்த்தி, என்எல்சி பொது மருத்துவமனை  சூப்பிரண்டெண்ட் சுகுமார், சிஎஸ்ஆர் பொது மேலாளர் ஸ்ரீனிவாச பாபு, மற்றும் கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், என்எல்சிஐஎல் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரிகள், அலிம்கோ நிறுவன அதிகாரிகள், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர்கள், பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags: Cuddalore NewsTamil News Today
Previous Post

மணல் கொள்ளை ஜோர் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

Next Post

கடலூர் சாலை ஓரத்தில் கிடந்த மனித எலும்புகள் : போலீசார் தீவிர விசாரணை

Related Posts

Madurai High Court

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

06/03/2026
திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன்

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

03/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!
  • நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு
  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!
  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved