Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

துணை முதல்வர் வருகை முன்னேற்பாடு:ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
30/10/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
துணை முதல்வர் வருகை முன்னேற்பாடு:ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருவதை யொட்டி நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.

0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழக துணைமுதல்வர் வருகையை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழக துணை முதல்வர் வருகைபுரிவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில்  நடைபெற்றது.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

இதுகுறித்து மாவட்ட ஆட்சிய தெரிவிக்கையில்,  தமிழக துணை முதல்வர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் செயல்படுத்திய பல்வேறு சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் 05.11.2024 மற்றும் 06.11.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களின் திட்டப்பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் துறை சார்ந்த அரசு நலத்திட்ட வழங்குவது குறித்தும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மகளிர் திட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சமூக நலத்துறை, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட வழங்கல் துறை, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் பள்ளிக்கல்வித்துறை போன்ற பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளின் நிலை குறித்தும் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். மேலும், நிறைவு பெறாத திட்டப்பணிகளை விரைந்து முடித்திடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் காஞ்சனா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags: உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்விழுப்புரம்விழுப்புரம் நகராட்சிவிழுப்புரம் மாவட்டம்
Previous Post

மதுரை செல்லூர் கண்மாயில் சிமென்ட் கால்வாய் பணிகளை உடனே மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Next Post

அரசுப் பள்ளி மாணவிகள் பாலியல் புகார்:உதவி தலைமையாசிரியர் பணியிடைநீக்கம்!

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved