Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அழகானவர், சாதனையாளர்… சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடியை புகழ்ந்த டிரம்ப்

admin by admin
30/10/2025
in உலகம், செய்திகள்
0
அழகானவர், சாதனையாளர்… சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடியை புகழ்ந்த டிரம்ப்
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

“இந்திய பிரதமர் மோடி நல்ல அழகான தோற்றமுள்ளவர், சாதனையாளர். அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் எனக்கு உண்டு,” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் டிரம்ப் கூறினார். கூறினார்.

தென்கொரியாவில் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்க தென்கொரியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர். கியாங்ஜூ நகரம் சென்ற அவர் மாநாடு நடைபெறும் அரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உலகளாவிய வர்த்தக தலைவர்கள் திரண்டிருந்தனர்.
டிரம்ப் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த அவர்கள் அனைவரும் எழுந்து நின்று, கைகளை தட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் பின்னர் டிரம்ப் பேசியதாவது;
இந்தியாவுடன் நான் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறேன். பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் உள்ளது. எங்கள் இருவர் இடையேயும் சிறந்த உறவு இருக்கிறது.

அதேபோல பாகிஸ்தான் பிரதமரும் ஒரு சிறந்த மனிதர். அவர்களுக்குள் ஒரு பீல்டு மார்ஷல் இருக்கிறார். அவர் சிறந்த போராளி என்பதால் அப்படி அழைக்கப்படுகிறார். அவர்கள் அனைவரையும் நான் அறிவேன்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

பிரதமர் மோடியை அழைத்து உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என்றேன். இல்லை… இல்லை நாம் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று
அவர் கூறினார். நான் இல்லை, முடியாது என்றேன். நீங்கள் பாகிஸ்தானுடன் சண்டையிடுகிறீர்கள். எனவே என்னால் முடியாது என்றேன்.

அதன்பின்னர் பாக்.கை நான் அழைத்தேன். நீங்கள் (பாகிஸ்தான்) இந்தியாவுடன் சண்டை போடுகிறீர்கள், உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தமும் செய்ய முடியாது என்று கூறினேன். உடனே அவர்கள், ‘இல்லை. முடியாது, எங்களை (இந்தியா, பாக்) சண்டையிட அனுமதிக்க வேண்டும்’ என்று என்னிடம் கூறினர். அதற்கு நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்.

பிரதமர் மோடி மிகவும் அழகான மனிதர். ஒரு சாதனையாளர், கடினமானவர். இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் போனில் அழைத்து, ‘நாங்கள் புரிந்து கொண்டோம்’ என்றனர், சண்டையையும் நிறுத்திவிட்டனர். இது எப்படி இருக்கிறது? ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது.

பைடன் இப்படி (டிரம்ப் போர் நிறுத்தம் கோரி எடுத்த முயற்சிகள் போல) செய்திருப்பார் என்று நினைக்கிறீர்களா? அப்படி இருக்காது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு டிரம்ப் பேசினார்.

Tags: அமெரிக்கா டிரம்ப்இந்தியபிரதமர் மோடி
Previous Post

பா.ஜ.க.வின் முயற்சிகளை முறியடிப்போம் ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்குரிமையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்

Next Post

குடியாத்தம் பகுதியில் 50 ஏக்கரில் வாழை, நெல், வேர்க்கடலை பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசம்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved