Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ம.நீ.ம நிர்வாகிகள்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
07/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ம.நீ.ம நிர்வாகிகள்

திருவண்ணாமலையில் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மக்கள் நீதி மய்யம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலையில் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மக்கள் நீதி மய்யம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.திருவண்ணாமலை தென்கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

இதையொட்டி திருவண்ணாமலை அய்யம்பாளையம் புதூரில் உள்ள லிட்டில் ஹார்ட்ஸ் மனநல காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிகளுக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தென்கிழக்கு  மாவட்ட செயலாளர் இரா.அருள் தலைமை தாங்கி மனவளர்ச்சி குன்றிய 46 பேருக்கு உணவு மற்றும் படுப்பதற்கான பாய் ஆகியவற்றை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட துணை செயலாளர் சுகானந்தம், இளைஞரணி சக்தி தினகரன், நற்பணி இயக்க அணி கமல் வெங்கடேஷ், பொறியாளர் ஹரிகரன், ஒன்றிய செயலாளர்கள் தில்லை ராமகிருஷ்ணன், ரமேஷ், முருகன், மண்டல இளைஞரணி ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: திருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்
Previous Post

தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!

Next Post

உயிருள்ள வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன்:அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved