Saturday, March 21, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மோசடி கணக்குகளை அடையாளம் காண ‘மியூல்ஹன்டர் ஏஐ’ தொழில்நுட்பம் : மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
12/02/2025
in இந்தியா, தொழில்நுட்பம்
0
மோசடி கணக்குகளை அடையாளம் காண ‘மியூல்ஹன்டர் ஏஐ’ தொழில்நுட்பம் : மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சைபர் குற்றங்களைத் தடுக்க, மோசடி கணக்குகளை அடையாளம் காண ஏ.ஐ.எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

இணையப் பாதுகாப்பு குறித்தும் இணைய மோசடி குறித்தும் ஆலோசிக்க, உள்துறை அமைச்சகத்திற்கான பார்லிமென்ட் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.

அந்த கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

AlsoRead

தேனிலவு பயணத்திற்காக தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரிக்கை: ஆட்சியரிடம் மனு அளித்த கேரள ஆசிரியை

மேற்கு வங்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் – மம்தா பானர்ஜி அதிரடி!

விண்வெளி மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி? அமெரிக்க அரசின் ‘Aliens’ இணையதளம்: ஒரு விரிவான பார்வை!

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, அரசின் சைபர் குற்றக் கண்காணிப்பு மற்றும் கண்டறிதல் பிரிவான இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4சி) பரிந்துரைகளின் அடிப்படையில் இதுவரை 1,43,000க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 805 செயலிகள் மற்றும் 3,266 வலைத்தள இணைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான தரவு புள்ளிகள் பகிரப்பட்டுள்ளன. 19 லட்சத்திற்கும் மேற்பட்ட மோசடி கணக்குகள் பிடிபட்டுள்ளன. மேலும் ரூ.2,038 கோடி மதிப்புள்ள சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளன.

மின்னிலக்க முறையில் இடம்பெறும் மோசடிகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டு, அவற்றைத் தொடக்கத்திலேயே முடக்க செயற்கை நுண்ணறிவு உதவும்.

அந்த வகையில், ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையம் ‘மியூல்ஹன்டர் ஏஐ’ (MuleHunter.ai)எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. அது மோசடிக் கணக்குகளை அடையாளம் காண வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் உதவும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Tags: AI TechnologyAmitshaNarendramodi
Previous Post

19,000 பேருக்கு வேலைவாய்ப்பு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Next Post

‘2026 மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை’ : மம்தா பானர்ஜி தடாலடி அறிவிப்பு

Related Posts

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள்

தேனிலவு பயணத்திற்காக தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரிக்கை: ஆட்சியரிடம் மனு அளித்த கேரள ஆசிரியை

20/03/2026
Mamata Banerjee

மேற்கு வங்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் – மம்தா பானர்ஜி அதிரடி!

20/03/2026

விண்வெளி மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி? அமெரிக்க அரசின் ‘Aliens’ இணையதளம்: ஒரு விரிவான பார்வை!

19/03/2026

டெல்லி சோகம்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

18/03/2026

வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் – 12 மாற்று ஆவணங்கள் எவை?

18/03/2026

இந்தூரில் பயங்கரம்: EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்து தீ விபத்து – 8 பேர் உயிரிழப்பு

18/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரான் போரின் எதிரொலி: பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு!
  • தேனிலவு பயணத்திற்காக தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரிக்கை: ஆட்சியரிடம் மனு அளித்த கேரள ஆசிரியை
  • அதிமுகவில் இணைகிறாரா அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்?
  • தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்து: விழுப்புரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் படுகாயம்!
  • உலகளாவிய சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் எச்சரிக்கை: ஈரானின் அதிரடி அறிவிப்பால் பதற்றம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved